கராச்சியில் வசிக்கும் தாவூத் இப்ராகிம் 2வது திருமணம் செய்து கொண்டார்’:
புதுடில்லி: பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையில், தப்பியோடிய பாதாள உலக தாதா தாவூத் இப்ராகிமின் அண்ணன் மகன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.