பாஜக மூத்த தலைவரும், வங்காளத்தின் முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி (88) காலமானார்

பாஜக மூத்த தலைவரும், வங்காளத்தின் முன்னாள் ஆளுநருமான கேசரி நாத் திரிபாதி ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 88 வயதில் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published.