திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
ஜனவரி 10ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் . ஜனவரி 10ம் தேதி காலை 11 மணிக்கு திமுக எம். எல். ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும். முதல் வருமான மு க ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடக்கிறது. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையத்.