மொஹலாய மன்னர்களில் ஒருவரும்,5வது மொஹலாயப் பேரரசருமான ஷாஜகானின் 430வது ஜனன தினம் இன்று

மொஹலாய மன்னர்களில் ஒருவரும்,5வது மொஹலாயப் பேரரசருமான ஷாஜகானின் 430வது ஜனன தினம் இன்று…! சிகாபுதீன் முகம்மது குர்ரம் என்பவர் முகலாயப் பேரரசின் 5வது பேரரசர் ஆவார். இவர் தனது பட்டப் பெயரான முதலாம் ஷாஜகான் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். ஷாஜகான் என்ற பாரசீகப் பெயருக்கு உலகின் மன்னன் என்று பொருள். இவரது ஆட்சியின் கீழ் மொஹலாயர்கள் தங்களது கட்டடக்கலைச் சாதனைகள் மற்றும் கலாச்சாரப் பெருமைகளின் உச்சத்தை அடைந்தனர்.முகலாயப் பேரரசின் 5ஆம் பேரரசரின் ஆட்சிக்காலம்19 ஜனவரி 1628 முதல் 31 ஜூலை 1658 வரை.முடிசூட்டிய தினம் 14 பெப்ரவரி 1628.பிறப்பு:குர்ரம் ..ஜனவரி 5.1592.இறப்பு:22ஜனவரி 1666 ..அகவை 74ஆக்ரா கோட்டை, ஆக்ரா.இவரின் பட்டத்து ராணி மும்தாஜ் மஹால்(திருமணம் 1612.இறப்பு 1631). மனைவிகள்காந்தாரி மகால்(தி. 1610)அக்பரபாத்தி மகால்(தி. 1617)கர்வாவின் லீலாவதி பாய்பதேபூரி மகால்பிள்ளைகள்:பரேசு பானுகுருன்னிசாஜஹானாராதாரா சிக்கோஷா ஷுஜாரோசனாராமுதலாம் ஆலம்கீர்முராத் பக்சுகவுகராரா பேகம்பெயர்கள்:சிகாபுதீன் முகம்மது குர்ரம் ஷாஜகான்.பட்டப் பெயர் ஷாஜகான்மறைவுக்குப் பிந்தைய பெயர் பிர்துவாஸ். அசியானி .பொருள். சொர்க்கத்த

Leave a Reply

Your email address will not be published.