பொங்கல் பண்டிகை ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் முன்பதிவு.
பொங்கல் பண்டிகை ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் முன்பதிவு. பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள் நான்கு நாட்கள் விடுமுறை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை அதிகம். தமிழ்நாடு போக்குவரத்துறை. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையத்