ஸ்வீட்சர்லாந்தில் கலை விழா
டிசம்பர் 25ஆம் தேதி ஐரோப்பா ஸ்வீட்சர்லாந்தில் மாபெரும் கலை விழா நடத்தப்பட்டது தாளம் மற்றும் தமிழ் மின்னல் குழுவினரால் இந்நிகழ்ச்சி நட த்தப்பட்டது இந்நிகழ்வில் பாட்டு மற்றும் நடனப் போட்டிகள் நடத்தப்பட்டது இவ்விழாவில் பாடல்களுக்கு நடுவராக உலகப் புகழ் பாடகி அனுராதா ஸ்ரீராம் அவர்களும் பரதநாட்டிய புகழ் டாக்டர் சுகந்தி ரவீந்திரநாத் அவர்களும் நடுவராக பங்கேற்று பரிசுகளை வெற்றி பெற்றோருக்கு வழங்கி சிறப்பித்தனர் இவ்விழாவானது மிகச் சிறப்பாக நடைபெற்றது



