புத்தாண்டு கொண்டாடத் தடை
கடற்கரை மணற்பரப்பில் புத்தாண்டு கொண்டாடத் தடை
வரும் 31ம் தேதி இரவு சென்னை கடற்கரை மணற்பரப்பில்
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை 31ம் தேதி இரவு 8 மணிக்கு மேல், மெரினா, சாந்தோம், பெசன்ட்நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரை மணற்பகுதிகள், கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை – சென்னை காவல்துறை….
செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையத்