பெண் எழுத்தாளர் பிறந்தநாள்..
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா இரும்பாநாடு கிராமத்தில் வசிக்கும் மேகலா வேலாயுதம் என்பவர் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற குறும்படத்திற்கு வசனம் எழுதி இருக்கிறார். குறும்படம், சின்னத்திரை மற்றும் வண்ணத்திரையில் மகளிர் பல்வேறு படைப்புகளை படைத்து வருகின்றனர். ஆனால், மகளிர் எழுத்தாளர்கள் மிக மிக குறைவு இவரைப் போன்ற சாதிக்க நினைக்கும் அனைத்து பெண்களுக்கும் இவர்கள் போன்ற இளம் மகளிர் எழுத்தாளர்கள் முன் உதாரணமாக இருக்கிறார்கள்.
மேகலா வேலாயுதம் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை நமது தமிழ்மலர் மின்னிதழ் சார்பாக அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்….
செய்தி ஹேமலதா தமிழ்மலர் மின்னிதழ்

