தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அம்மாவின் செயல் தீண்டாமை கொடுமைகளுக்கும் சாதி ஆணவத்திற்கும் முற்றுப்புள்ளியின் தொடக்கமாக அமைந்துள்ளது. மேலும் தலித் மக்களின் வாழ்க்கைக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.
தமிழ்மலர் செய்திக்காக அறந்தாங்கிலிருந்து கருவேலாயுதம்