சுற்றுலா பொருட்காட்சி

சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி சென்னை தீவு திடலில் 47 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி 70 நாட்கள் நடைபெறும் தமிழ்நாட்டின் அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அரங்குகள் அமைப்பு. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையத்

Leave a Reply

Your email address will not be published.