ஆசிரியர் பணி நியமனம் வேண்டும்

பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்க- பன்னீர்செல்வம். பள்ளிக்கல்வித்துறையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் பகுதி நேர ஆசிரியர்களின் சம்பள உயர்வு இதர சலுகைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓ பன்னீர்செல்வம். செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது

Leave a Reply

Your email address will not be published.