பரவி வரும் கொரோனா..
உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் 3 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்தி ரமேஷ் கொடைக்கானல்