திருப்பதியில் தடுப்பூசி சான்று அவசியம்..
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனத்திற்கு முன்பதிவு செய்பவர்கள் கொரோனா தடுப்பூசி சான்று அல்லது நெகட்டிவ் சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவிப்பு. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது