கொரோனா பரிசோதனை..
விமான நிலையங்களில் நாளை முதல் கொரோனா பரிசோதனை ஜப்பான் தென் கொரியா ஹாங்காங்கில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை. தமிழ்நாட்டு பன்னாட்டு விமான நிலையங்களில் நாளை முதல் தொடங்க இருப்பதாக அமைச்சர் பா. சுப்பிரமணியன் அறிவிப்பு.
செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது