பாஜக நிர்வாகியை தாக்கிய 4பேர் கைது…
திருக்கழுக்குன்றத்தில் பாஜக நிர்வாகியை தாக்கிய 4பேர் கைது
அண்ணாமலை நேரில் ஆறுதல்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்தவர் துரை தனசேகரன் வயது 46 பாஜக மாநில நிர்வாகியாக இருந்து வருகிறார் இவர் தனது வீட்டில் இருந்து காரில் வெளியில் சென்றார் என்ற பகுதியில் சென்ற போது அவர் காரை ஒரு கும்பல் பின்னர் அந்த கும்பல் அவர் கார் கண்ணாடியை உடைத்தனர்
அரிவாள் வெட்டு உடனே தனசேகரன் காரை விட்டு இறங்கி ஓடினார் அப்பொழுது அந்த கும்பல் அவரை துரத்திச் சென்று சரமாரியாக வெட்டியது அப்பொழுது அப்பகுதியாக வந்த பொதுமக்கள் கூட்டம் அதிகமாக கூடிய காரணத்தினால் பயந்து ஓடிவிட்டனர் தாக்குதலில் படுகாயம் அடைந்த துரை தனசேகரன் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார் இது குறித்து தகவல் அறிந்தும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துரை தனசேகர் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது
அண்ணாமலை ஆறுதல்
இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு செங்கல்பட்டு மருத்துவமனைக்கு சென்றார் அங்கு சிகிச்சை பெற்று தனசகனை சந்தித்து தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் கூறினார் திரு அண்ணாமலை குருவையில் கஞ்சா வைப்பவர்களுக்கு எதிராக குரல் கொடுத்து அவர்களை கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட தமிழக பாஜக துரை தனசேகர் அவர்கள் மற்றும் ஒரு குடும்பத்தினரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினேன் அவரோடு தோளோடு தோணிப்பேன் என்ற வாக்குறுதியை அளித்தேன் என்று கூறியுள்ளார்.
4பேர் கைது
இந்நிலையில் தாக்குதல் நடத்திய நான்கு பேர் நள்ளிரவில் போலீசில் சரண் அடைந்தனர் விசாரணையில் அவர்கள் வக்கீல் அகமது பாஷா வயது 33 மன்சூர் அலி 32 சையது அப்துல் ரகுமான் 20 இப்ராகிம் 35 என்று தெரியவந்தது அவர்களை போலீசார் கைது செய்தனர் அவர்கள் மீது கொலை முயற்சி அவர்களுக்கு செய்யப்பட்டுள்ளது கைதான 4 பேரையும் இன்று காலை போலீசார் திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படித்தனர் பின்னர் அவர்களை மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் வேல்முருகன்.