இலவச மருத்துவ முகாம்..
இலவச மருத்துவ முகாம்
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியில் IRCDUC மற்றும் உறவுகள் SWDT தொண்டு நிறுவனங்கள் ஏற்பாட்டில் MN EYE HOSPITAL மருத்துவ முகாம் நடத்தினார்கள்
இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் பயனடைந்தனர்