சட்டக் கல்லூரி மாணவர்கள் வாழ்த்து…
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலில் 15 12 2002 அன்று வழக்கறிஞராக பதிவு செய்யும் சிபிஎம் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் தோழர் எஸ் கவிவர்மன் என்கிற சுரேஷ் கண்ணா மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திருமதி எஸ் சாந்தி இவர்களின் புதல்வி ஓவியா என்கிற சுனந்தா B.A.,LLB., அவர்களை வாழ்த்திய சட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் உறவுகள்…
தமிழ்மலர் செய்திக்காக அறந்தாங்கியிலிருந்து. கருவேலாயுதம்

