அமைச்சராக பதவி ஏற்பு..
திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, மகளிர் மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
தமிழக அரசின் அமைச்சரவையில் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று அமைச்சராக பதவியேற்பது குறித்து தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன் மற்றும் தமிழ்மலர் மின்னிதழ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது செய்தி. லயன் வெங்கடேசன் செங்கல்பட்டு மாவட்டம் TJU