புதிய புயல் மொக்கா…
வங்ககடலில் டிசம்பர் 13/14 தேதிகளில் மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக மாறவும், அதற்கு மேலும் வளுப்பெற்று புயலாக மாறி 17,18,19, தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை நெருங்கும் எனத்தகவல் வெளியாகியுள்ளது
.