தமிழ்நாடா? அல்லது திருப்பூர் இல்ல வட இந்தியர்களின் வேட்டைக்காடா??
தமிழ் நாட்டில் திருப்பூரை நோக்கி கட்டுக்கடங்காமல் சாரை,சாரையாக வந்து இறங்கும் வட இந்திய கும்பல்கள்.* *இவர்கள் ஏதோ பிழைப்பிற்க்காக திருப்பூருக்கு வேலைத்தேடி வருகிறான்றார்கள் என்று நாம் நம்பி இருந்தால் தமிழ்நாடு திருப்பூர் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் தாயகமாக இருக்காது, அதிலும் திருப்பூர் மாவட்டம் அது வட இந்தியர்களின் வேட்டைக்காடாக மாறிநிற்க்கும்.**வட இந்தியர்கள் அளவிற்கு அதிகமாக தமிழ்நாட்டிற்க்குள் படையெடுப்பதால் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு மட்டும் பறிபோகவில்லை , கூடுதலாக தமிழ்மொழி, தமிழர்களின் பண்பாடு, தமிழ்நாட்டின் மற்றும் திருப்பூர் தனித்தன்மை அனைத்தும் அழிகிறது.* *இதேநிலை தொடர்ந்தால் விரைவில் தமிழ்நாடும் மற்றும் திருப்பூரிலும் வட இந்திய மாநிலங்களைப் போன்ற இழிநிலைக்குத் தள்ளப்படும் திருப்பூரிலும் பேரபாயம்உள்ளது. எனவே தமிழ்நாடு அரசு இந்த வெளியார் சிக்கலுக்கு உடனடியாக ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும்.* *தமிழ்நாடு அரசே!**”தமிழ்நாட்டில் அதிலும் திருப்பூரில் செயல்படும் அனைத்து அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைகள் தமிழர்களுக்கே” என்றும் உடனே சட்டமியற்று!!.*