சென்னையில் வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்.
நீண்ட காலமாக தொழில் வரி செலுத்தாத 120 கடைகளுக்கு சீல் வைத்தது சென்னை மாநகராட்சி. அண்ணா சாலை அருகே ரிச்சித் தெருவில் உள்ள 90 கடைகளுக்கும் பாரிசில் நைனியப்பன் தெருவில் உள்ள 30 கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையத்