இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, ‘கட்சி விரோத’ நடவடிக்கைகள் காரணமாக முப்பது நிர்வாகிகளை கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி புதன்கிழமை நீக்கியதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
