தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கான தேர்தல் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு,
தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்கான தேர்தலை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த டாக்டர் எஸ் சையத் தாஹிர் உசேன் உள்ளிட்டோரின் ரிட் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆர் சுப்பிரமணியன் இதற்கான உத்தரவை வழங்கினார்