ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை
திமுக அரசை கண்டித்து அன்னூரில் நடைபெற இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை திரளான தொண்டர்கள் வரவேற்று ஆர்ப்பரித்த காட்சி. தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன்