அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு . BIG ALERT.
சென்னை தென்கிழக்கு 830 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று மாலை புயலாக மாறி நாளை காலை வடதமிழகம் புதுச்சேரியை ஒட்டி வரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது அடுத்து நீர் தேக்கங்களை கண்காணிக்க தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் உணவு போன்றவற்றை தயார் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையத்