இன்று திருவண்ணாமலை திரு கார்த்திகை தீபம் திருவிழா

இன்று திருவண்ணாமலை திரு கார்த்திகை தீபம் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அண்ணாமலையார் கோவிலில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் காலை நாலு மணி முதல் பரணி தீபம் ஏற்றினார்கள் மாலை 6:00 மணி அளவில் மழை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறார்கள் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு அறநிலைத்துறை அதிகாரிகள் பக்தர்கள் ஏராளமானார் பங்கேற்கிறார்கள் செய்திக்காக தமிழ் மலர் என் சுதாகர்

Leave a Reply

Your email address will not be published.