சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கம் இன்று கார்த்திகை தீபம் என்பதனால் முருகப்பெருமானை வணங்கி கோவை மாவட்டத்திலிருந்து பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டார் இந்நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி திரு அர்ஜுன் சம்பத் அவர்களும் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் செய்திக்காக தமிழ் மலர் என் சுதாகர்
