ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்ததால் தற்கொலை.
சென்னை ஆன்லைன் ரம்மியில் ரூபாய் 45 ஆயிரத்துக்கு மேல் பணம் இழந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான பார்த்திபன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பார்த்திபன் குடும்பத்தினர் முதலமைச்சருக்கு கோரிக்கை. செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ் எஸ் சையது
