பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் விருது


திருவண்ணாமலை நகரத்தில் 1965 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தில் இன்றுவரை மன்ற செயலாளர் எம் ஜி ஆர் பித்தன் அ.அ.கலீல்பாட்சா இவருடன் மன்றப் பணியாற்றி வருகின்ற மூத்த மன்ற உறுப்பினர்கள் ஜே சுல்தான் ஸ்ரீ வேடியப்பன் என்.ஆர். பாருக் பாட்ஷா எஸ் ரவி இராகா சீனிவாசன் வி செல்வம் காளி என்கின்ற சுப்பிரமணி ஏ அஷ்ரப் அலி டி எம் பழனி ஜி முருகன் கே இளமாறன் ஜி அமானுல்லா எஸ் சதீஷ்குமார் ஆகிய 13 நபர்களுக்கு கழகத்தின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அவர்களும் கழக மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முன்னிலையிலும் கழகத்தின் முன்னாள் நிதி அமைச்சர் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் சி பொன்னையன் அவர்களும் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலையிலும் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் வழக்கறிஞர் பி ஜாகிர் உசேன் அவர்கள் முன்னிலையும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் என்கின்ற விருந்து வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published.