திருப்பூர் ஊட்டியாக மாறப்போகிறது…
திருப்பூரில் சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் நஞ்சராயன் குளத்துக்கு வெளிநாட்டு பறவை இனங்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவைகள் வந்து செல்ல கூடியதாக இருக்கிறது.
அரசு இதனை 17வது சரணாலயமாக அறிவித்துள்ளது. அத்துடன் இதற்காக அரசு ரூ. 7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஊட்டியில் இருப்பது போன்று பொட்டானிக்கல் கார்டன் ஒன்று இங்கு அமைக்கப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
செய்தி ரபி திருச்சி.