ஐம்பெருவிழா..
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் காமராஜர் மக்கள் கட்சியின் சார்பாக நடைபெற்ற ஐம்பெருவிழாவில் திரு தமிழருவி மணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் இளைஞர் அணி தலைவர் திரு ஜீவா அவர்கள் கலந்து கொண்டார். மற்றும் காமராஜர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளும் மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன்