பெயர் பலகை திறப்பு விழா
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பகுதியில் அமைந்துள்ள
T17 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்திற்கு உட்பட்ட இடத்தில் பெயர் பலகை திறக்கப்பட்டது
T17 பெரும்பாக்கம் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சிவகுமார் , மற்றும் பெரும்பாக்கம் (TNUHDB) திட்ட ஒருங்கிணைப்பாளர் டார்வின் மோசஸ் ஆகியவர் இந்த விழாவை தலைமை தாங்கி T17 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தின் பெயர் பலகையை T17 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தின் மாணவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்
T17 காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்
செய்தியாளர் குமார்