ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.மறுபரிசீலனை செய்ய கோரிக்கை…
மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் & நிறுவனர் டாக்டர் திரு.D.தெய்வசிகாமணி அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில ஆலோசகர் திரு R .சின்னப்பா அவர்களின் ஆலோசனை படியும், சேலம் மாவட்ட செயலாளர் திரு.M.வேலுமணி அவர்களின் தலைமையில்.
தமிழக மக்களின் சார்பாகவும்.மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாகவும் ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.மறுபரிசீலனை செய்து ஆவின் பால் விலை குறைக்க வழியுறுத்தி மாண்புமிகு.தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும்.மற்றும் பால் வளத்துறை அமைச்சர் அவர்களுக்கு ம் மக்கள் உரிமை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு அளித்துள்ளோம்.