ஐஸ்வர்யா பிறந்த நாள்.

இந்தியத் திரையுலகின் கனவுக்கன்னி ஐஸ்வர்யாராயின் 49வது பிறந்த தினம் இன்று….!ஐஸ்வர்யா ராய் :பிறப்பு..நவம்பர் 1.1973.இவர் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். ஹிந்தி, தமிழ்,தெலுங்கு, பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

Read more