தீபாவளி பண்டிகை லட்சுமி குபேர பூஜை வழிபாடு.

தீபாவளி அன்று அதிகாலை கங்காஸ்நானம் செய்து, டபடவென வெடித்துச் சிதறும் பட்டாசுகளை வெடித்து, பலகாரங்கள், பட்சணங்கள் – இவை மட்டுமல்ல; செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் அடையாளம். இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.

செய்தி ரமேஷ் ஆசை மீடியா நெட்வொர்க் கொடைகானல்.

Leave a Reply

Your email address will not be published.