பெங்களுரில் 75வது சுதந்திர தின விழா
75 வது சுதந்திர தின விழா.
பெங்களுரில் உள்ள உரிமை குரல் பாரத் ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் நலியுற்றோர் நல அறக்கட்டளை மிக சிறப்பாக கொண்டாடினார்கள்.
மேடையில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், மற்றும் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புகை படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு , உறுப்பினர்கள் அனைவரும் வீர வணக்கம் செலுத்தினர்.
முன்னதாக உரிமை குரல் பாரத் ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் நலியுற்றோர் நல அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் ரவி நமது தேசியே கொடி ஏற்றினார்.
NCC பள்ளி மாணவர்களின் அனிவகுப்பும், வணக்கத்தையும் ஏற்றார்.
பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள் வழங்க பட்டத்து.
பெங்களுர் போலீஸ் DGP திரு மஞ்சுநாத், பயப்பனஹள்ளி காங்ரஸ் தலைவர் திரு ரமேஷ், நிழ்கச்சி தொகுப்பாளர் திரு காஞ்சீபுரம தியாகராஜ்ன், கங்ரஸ் மாகாளியர் தலைவீ திருமதி ஜூலி, போன்றவர்களை கொவ்ரவிக்கபட்டனர்.
75வது சுதந்திர தின விழா, “JAI MELODIES ” இசை நிகழ்ச்சியுடன் இன்னிதே நண்பகலில் முடிந்தது.
இன் நிழ்கழ்ச்சியை முழு ஏற்பாட்டையும் தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் ரவி அவர்களின் தமையில் நடை பெற்றது குறிப்பிடதக்கது.
செய்தி குணசேகர் பெங்களூர்