சூரிய வெப்பத்தை சேமிக்க வேண்டும்
தமிழக மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு பிரச்சனைக்கு ஒரே தீர்வு சூரிய வெப்பத்தை சேமிக்கும் நிலைக்கு
மாற வேண்டும்
மாறி வரும் தொழில்நுட்ப அறிவியல் காரணிகளைப் பயன்படுத்தி
இன்றைய மின்சார வெட்டு பிரச்சனைக்கு தமிழக அரசும், மின்சாரத் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இன்றைய தட்பவெப்ப இயற்கை சூழலுக்கு ஏற்ப சூரிய சக்தியை சேமித்து மின்வெட்டை தவிர்க்கும் நிலைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
மக்கள் நலனில் அக்கறை கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் சூரிய சக்தி சேமிப்பு தொழில்நுட்பத்தை வெகுவிரைவில் முயற்சிகள் மேற்கொண்டு தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்க தேவையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
தமிழக நலனில் அக்கறை கொண்டுள்ள மாண்புமிகு முதல்வரும்,
மின்சாரத் துறை அமைச்சரும், தொழிலதிபர்களும்,
அறிவியல் தொழில்நுட்ப வல்லுநர்களும் ,
சூரிய ஒளி சேமிப்பு திட்டத்தை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள பொது மக்களுடைய பொதுவான கோரிக்கை
சூரிய ஒளி சேமிப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பொதுமக்களுக்கு மானியங்கள் கொடுத்து அனைவரும் பயன்படும் வகையில் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்குவதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்
முதல்வரும்
அமைச்சரவை சகாக்களும் சூரிய சக்தி சேமிப்பு திட்டத்திற்கு ஆதரவு கொடுப்பார்களா முயற்சிகளை மேற்கொள்வார்களா
தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவார்களா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
வாழ்க தமிழக அரசு
வளர்க தமிழக அரசு
செய்தி
லயன் வெங்கடேசன்
தலைவர்
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன்
செங்கல்பட்டு மாவட்டம்