வாகன சோதனையில் சிக்கிய ₹2 கோடி
சென்னை மண்ணடியில் வாகன சோதனையில் சிக்கிய ₹2 கோடி பணம் – ஆந்திராவை சேர்ந்த ஜெய்ஷங்கர், நாராயணன் கைது. உரிய ஆவணங்கள் இல்லாததால் வருமான வரித்துறையிடம் பணம் ஒப்படைப்பு… செய்தியாளர் சையது தமிழ் மலர் மின்னிதழ்