நடிகர் காகா ராதாகிருஷ்ணன் நினைவு நாள்

பழம்பெரும் நகைச்சுவை நடிகர்
காக்கா ராதாகிருஷ்ணன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும்…! 14.06.2012___14.06.2022

காக்கா ராதாகிருஷ்ணன் தமிழ்த் திரைப்பட உலகின்  பழம்பெரும் நடிகர். 1940களில் இருந்து திரைப்படங்கள் மற்றும் மேடை நாடக நடிகராகத் திகழ்ந்தவர்.சிவாஜி கணேசனை மேடை நாடகத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இவரே.1949ஆம் ஆண்டு மங்கையர்க்கரசி என்ற திரைப்படத்தில் அறிமுகமான இராதாகிருஷ்ணன் 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
“காகா” ராதாகிருஷ்ணன் அவர்கள் திருச்சி, சங்கிலியாண்டபுரத்தில் வெள்ளையன் ஆச்சாரியார் – சுப்புலட்சுமி அம்மாள்  இணையருக்கு 2வது மகனாக பிறந்தார், இவர் தந்தை வெள்ளையன் பொன்மலை இரயில்வே பணிமனையில் வேலை செய்து வந்தார்.ராதாகிருஷ்ணின் இரண்டாவது வயதிலே அவர் தந்தை உடல் நல குறைவால் இறந்துவிட அவரது குடும்பம் வறுமைக்கு தள்ளபட்ட…

Leave a Reply

Your email address will not be published.