தங்கச் செயின் பறிப்பு

கூடுவாஞ்சேரியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி ஆசிரியையின் 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு விஷ்ணுப்பிரியா நகர் பகுதியை சேர்ந்தவர் லலிதா (வயது 50). பெருமாட்டுநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது கணவர், குழந்தைகளுடன் கூடுவாஞ்சேரிக்கு சென்று குழந்தைகளுக்கு தேவையான பள்ளி உபகரணங்களை வாங்கி உள்ளார். பின்னர் இவரது கணவர், குழந்தைகளை மோட்டார் சைக்கிள்களில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

https://www.dailythanthi.com/News/State/gold-chain-flush-with-teacher-walking-down-the-road-722300

Leave a Reply

Your email address will not be published.