உஷாரய்யா உஷாரு மருந்து மாத்திரைகளில் உஷாரு

உஷாரய்யா உஷாரு மருந்து மாத்திரைகளில் உஷாரு


மாத்திரை மருந்து கடைகளின் மருந்து அட்டைகளிலும், டப்பாக்களிலும் பெறும்பாலும் சிவப்பு நிறக்கோடு போடப்பட்டு இருக்கும். இந்த சிவப்பு நிற கோடானது மருந்து அட்டைகளில் இடது புறமாக ஒரு ஓரத்தில் போட்டு இருப்பார்கள்…

நம்மில் பலர் டாக்டர்களின் அறிவுரை இல்லாமலேயே மருந்து மாத்திரையை விழுங்குகிறோம்.

இது பல நேரங்களில் ஆபத்தில் முடிந்து விடுகிறது….

குறிப்பாக சிவப்பு கோடு போட்ட மாத்திரைகளை மட்டும் நாம் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடவே கூடாது. அதற்கான ஒரு எச்சரிக்கையாக தான் மருந்து அட்டைகளில் அந்த சிவப்புக் கோடுகள் போடப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற குறியீடுகளை நன்கு படித்தவர்கள் கூட மருந்துகளின் விளைவுகள் தெரியாமல் ஆன்டிபயோடிக் அதிகம் உடைய மருந்துகளை பயன்படுத்துகி…

Leave a Reply

Your email address will not be published.