நிலக்கரி கையிருப்பு அதிகரிப்பு..
தமிழக மின் வாரியத்திடம், 50 கோடி கிலோ நிலக்கரி இருப்பில் உள்ளது.தமிழக மின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் மின் உற்பத்தி திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் தினமும் முழு மின் உற்பத்திக்கு, 7.20 கோடி கிலோ நிலக்கரி தேவை. அனல் மின் நிலையங்களில் மட்டும் தான், 24 மணி நேரமும் நிலையாக உற்பத்தி செய்ய முடியும்.- தமிழக மின் வாரியம்