எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழா…

பெங்களுர் தமிழ் சங்கத்தில் நடை பெற்ற புரட்சி தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களின் 105 பிறந்த நாள் விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
🌹காலை இல்லவச மருத்துவ முகாம்,
🌹மதியம் சென்னை கூத்து பட்டறையின் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புகழ் பாடும் நாடகம்,
🌹 லையன் திரு பத்மநாபனின் இன்னிசை கச்சேரி ,
🌹சுப்புலட்சுமி நாட்டிய பள்ளியின் நடன நிகழ்ச்சி,
🌹மதுரை ரஞ்சித் அவர்களின் சிறப்பு எம்ஜிஆர் திரை படம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதை எராளமான பொது மக்கள் கண்டு களித்தனர்.

🌹பிரபல சினிமா நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கு வைத்தியம் பார்த்த முன்னால் அப்போலோ மருத்துவமனை செவிலியர் ஹேன்னா ஜார்ஜ், ஜெயா மேஸ் புகழ் இல்லவேனில் , போன்றவர்களுக்கு வெள்ளி பதக்கம் அணிவித்து கோவ்றவிக்கபட்டனர்.

🌹ஏழை மக்களுக்கும் விலை இல்ல மளிகை பொருட்கள் வழ்ங்க பட்டத்து.🙏🙏
தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த விருந்தினர்கள் மற்றும் பொது மக்கள் விழாவை ஏற்பாடு செய்த
” உரிமை குரல் பாரத் ரத்னா டாக்டர். எம்ஜீஅர் நலிவுட்றோர் நல அறக்கட்டளையை “
வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.