அன்பையும், நட்பையும்
தரும் ஓர் உன்னத உறவு ‘சகோதரன்’
தந்தையாக அண்ணனும்
நண்பனாக தம்பியும் விளங்கும்
ஓர் உயரிய உறவு ‘சகோதரன்’ இந்த தினத்தில் நம் அனைவரும் சகோதரர்களாக இருப்பதில் பெருமை கொள்வோம்
அனைவருக்கும்…
சகோதரர் தின வாழ்த்துகள்.
அன்புடன் சிரஞ்சீவி அணீஸ்
ஆசிரியர்
