திருப்பூர் டவுன்ஹால் அருகில் நடிகர் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் பேனரை காவல்துறையினர் அகற்றியதர்க்கு ரோட்டில் உட்கார்ந்து போக்குவரத்து இடையூறு செய்த நபரை போலீஸார் சட்டையை பிடித்து இழுத்து சென்றனர்
தமிழ்மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்
