ஓட்டுநர் இலவச பயிற்சி..
நான்கு சக்கர ஓட்டுநர் வகுப்பு ஓட்டுநர் உரிமம் இலவசமாக தரப்படுகிறது பெரும்பாக்கம் பகுதியில்
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் சமுதாய வளர்ச்சிப் பிரிவு ஏற்பாட்டில் I R Tயின் வழியாக பெரும்பாக்கம் பகுதியில் இருக்கும் ஆண்கள் பெண்கள் இருவருக்கும் இலவசமாக நான்கு சக்கர ஓட்டுநர் வகுப்பு மற்றும் ஓட்டுநர் விதிமுறை வகுப்பு இலவசமாக கற்றுத் தரப்படுகிறது மற்றும் நான்கு சக்கர ஓட்டுநர் உரிமமும் எடுத்து தரப்படுகிறது.
செய்தி குமார் ஓஎம்ஆர்