இரத்த தான முகாம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரி ரத்ததான முகாம் நடைபெற்றது மருத்துவர்கள் மாணவர்கள் 54 பேர் ரத்ததானம் செய்தார்கள் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ஆர் கன்னிமுத்து இதற்கு ஏற்பாடுகள் செய்தார்
தமிழ்மலர் செய்திக்காக சிறப்பு ஆசிரியர் என் சுதாகர்