மலைப்பாம்பு மக்கள் அச்சம்..
திருப்பூர் மாவட்டம் அவனாசி அடுத்துள்ள அம்மா பாளையத்திலிருந்து ராக்கியாபாளையம் செல்லும் வழியில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று அங்கு சுற்றித் திரிகிறது பொதுமக்கள் மிக அச்சத்துடன் இருக்கிறார்கள்..
செய்தி திருப்பூர் தமிழ்மலர்
மின்னிதழ்செய்தி ஆசிரியர் என் சுதாகர்