சி.பி.ஐ எம் சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூர் அனுப்பர்பாளையம் முதலாம் மண்டல அலுவலகத்தில் சி பி ஐ எம் சார்பில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்