முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் இல்லத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் சில மாவட்டநிர்வாகிகள் பலர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்
